மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஒன்று

பணியின் தன்மை: Information, Education and Communication. (IEC) Specialist

ஊதியம்: ரூ.85,000/-

கல்வித் தகுதி: முதுகலை பட்டம் மற்றும் 7 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி: 10.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 26 நவ 2021