மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணி!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை : Data Scientist - 09

1.Grade SMG / S-IV - 01

ஊதியம்: மாதம் ரூ. 76,010 - ரூ. 89,890/-

வயதுவரம்பு: 32 - 40

2. Grade MMG / S-III - 02

ஊதியம்: மாதம் ரூ. 63,840 - ரூ. 78,230

வயது வரம்பு: 28 - 35

3. Grade MMG / S-II - 06

ஊதியம்: மாதம் ரூ. 48,170 - ரூ.69,180

வயது வரம்பு: 25 - 32

பணியின் தன்மை: Data Engineer - 06

1. Grade MMG/S-III - 02

ஊதியம்: ரூ. 63,840 - ரூ. 78,230

வயது வரம்பு: 28- 35

2. Grade MMG/S-II - 04

ஊதியம் : மாதம் ரூ. 48,170 - ரூ.69,180

வயது வரம்பு: 25- 32

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 06.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021