மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ரிலாக்ஸ் டைம்: மஷ்ரூம் சூப்!

ரிலாக்ஸ் டைம்: மஷ்ரூம் சூப்!

தொண்டைக்கு இதமாக, சூழ்நிலைக்கேற்ப சூடாக என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பவர்கள், இந்த மஷ்ரூம் சூப் அருந்தலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் நறுக்கிய ஒரு கப் காளான்களைப் போட்டு வதக்கவும். சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து காளானை வேகவிடவும். வெந்ததும் கால் கப் பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதிவந்ததும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி இறக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, இரண்டு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சிறப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021