மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 அக் 2021

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

இந்து சமய அறநிலையத் துறையில் நகைகள் மற்றும் விலை உயர்ந்தவற்றை சரிபார்க்கவும் மதிப்பிடவும் செயல்பட்டு வரும் நகை மதிப்பீட்டுக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :20

பணியின் தன்மை: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.11,2400 வரை.

தகுதி: விண்ணப்பதாரர் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பொதுக்கல்வி பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 17.11.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

திங்கள் 25 அக் 2021