gவேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

public

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8
பணியின் தன்மை: Assistant Director of Co-operative Audit
ஊதியம்: ரூ.56,100 –1,77,500/-
கல்வித் தகுதி: M.A / M.Com., (Co-operation)
கடைசி தேதி: 21-02-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *