மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

வேலைவாய்ப்பு: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில்  பணி!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: ஓட்டுநர்

ஊதியம்: ரூ.19,500 - ரூ. 62,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: 27.10.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 15 அக் 2021