மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

வேலைவாய்ப்பு: புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில் பணி!

புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3

பணியிடங்கள்: 10

ஊதியம்: மாதம் ரூ.20,600 - 60,500 + இதர படிகள்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 37

கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 14 அக் 2021