மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Director for RSETI, Raisen

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000/-

கடைசி தேதி: 25.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 13 அக் 2021