மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: உளுந்து கேரட் போண்டா!

ரிலாக்ஸ் டைம்: உளுந்து கேரட் போண்டா!

நவராத்திரி நாட்கள் தொடங்கிவிட்ட நிலையில் மாலை நேரத்தில் சுண்டல் வகைகள் அதிகம் கிடைக்கும் என்றாலும் ரிலாக்ஸ் டைமில் சாப்பிட சத்தான ஸ்நாக்ஸ் அவசியம். அதற்கு இந்த உளுந்து கேரட் போண்டா உதவும். பூப்பெய்தல் காலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த போண்டாவை செய்து தரலாம்.

எப்படிச் செய்வது?

முதலில் 250 கிராம் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். பிறகு அதில் அரை கப் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் மூன்று, கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை அனைத்தும் சேர்த்து ஒரு கைப்பிடி, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மாவைச் சிறிய போண்டாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 8 அக் 2021