மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Probationary Officer

பணியிடங்கள்: 2056

உதவித்தொகை: ரூ. 41,960/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 25.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 6 அக் 2021