மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ராணுவத்தில் பணி!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 191

பணியின் தன்மை:

1. SSC (Tech) - Male - 175

2. SSC (Tech) - Female - 14

வயது வரம்பு: 20 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Widows of Defence Personnel - 02

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500/-

கடைசி தேதி: 27.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021