மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

வேலைவாய்ப்பு : பொதுத் துறை வங்கிகளில் பணி

வேலைவாய்ப்பு : பொதுத் துறை வங்கிகளில் பணி

பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant Professor - 01

ஊதியம் : மாதம் ரூ.1,01,500 - 1,66,541/-

வயது வரம்பு: 32 - 45க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Faculty Research Associate - 01

ஊதியம்: மாதம் ரூ.57,700 - 98,651/-

வயது வரம்பு: 27 - 40க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Research Associate - 01

ஊதியம்: மாதம் ரூ.44,900- 74,203/-

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Hindi Officer - 01

ஊதியம்: மாதம் ரூ. 44,900 -74,203/-

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: IT Engineer (Data Centre) - 01

ஊதியம்: மாதம் ரூ.35,400- 59,478/-

வயது வரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை : IT Database Administrator - 01

ஊதியம்: மாதம் ரூ.35,400 - 59,478/-

வயது வரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை : Software Developer and Tester (Front end, Back end) - 01

ஊதியம் : மாதம் ரூ.35,400 - 59,478/-

வயது வரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

கடைசி தேதி: 14.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 2 அக் 2021