மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

வேலைவாய்ப்பு: என்ஐடி-யில் பணி!

வேலைவாய்ப்பு: என்ஐடி-யில் பணி!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant Professor Grade II

பணியிடங்கள்: 08

கல்வித் தகுதி: CSE, CIVIL, ECE, EEE, MECHANICAL, PHYSICS, CHEMISTRY, MATHEMATICS

ஊதியம்: Entry Pay Level – 10 & 11 as per 7th CPC [PB – 3 with Academic Grade Pay of Rs.6000/-& Rs.7000/- ]

கடைசி தேதி: 11.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 30 செப் 2021