மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூத் தொக்கு

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூத் தொக்கு

இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் நீரிழிவும் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாழைப்பூத் தொக்கு செய்து அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

என்ன தேவை?

நறுக்கிய பொடி வாழைப்பூ இதழ்கள் - ஒரு கப்

கடுகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய் - கால் கப்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வெந்தயம் சிவந்தவுடன் வாழைப்பூ, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். வாழைப்பூ நன்கு வதங்கிய பின்னர், புளி, உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ சில்லி ஃப்ரை

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 30 செப் 2021