மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Agricultural Officer (Scale-1), Law Officer (Scale -1), Marketing Officer (Scale-1)

வயது வரம்பு: 30 மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விவசாயத் துறை, சட்டத் துறை, கலை, வணிகவியல் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 03.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 28 செப் 2021