மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 03

பணியின் தன்மை: Personal Assistant to Director - 01, Assistant (Legal) - 01 , Assistant - 01

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம். சட்டத் துறையில் பட்டம், வணிகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம், ஐசிடபுள்யுஏ, சிஏ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.45,000 & ரூ.26,000/-

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 26 செப் 2021