மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

வேலைவாய்ப்பு : சமூக பாதுகாப்பு துறையில் பணி!

வேலைவாய்ப்பு : சமூக பாதுகாப்பு துறையில் பணி!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Senior Counsellor, Case Worker II

ஊதியம்: ரூ..20,000/- மற்றும் ரூ.15,000/-

கல்வித் தகுதி: Masters/ Bachelors Degree in Social Work, Counseling psychology or Development Management

கடைசித் தேதி : 30/09/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 25 செப் 2021