மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பேரீச்சை எள் லட்டு!

ரிலாக்ஸ் டைம்: பேரீச்சை எள் லட்டு!

விருந்துகளில் முதலிடம் கொடுத்து விருப்பத்துடன் சுவைக்கப்படுவது லட்டு. நாக்கின் சுவை நரம்புகளை ஏங்கவைக்கும் வழக்கமான லட்டு வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த பேரீச்சை எள் லட்டு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் ஒரு கப் வெள்ளை எள்ளைச் சேர்த்து, மிதமான தீயில் 1 - 2 நிமிடங்கள் வறுத்து எடுத்து ஆறவிடவும். அதே கடாயில் அரை கப் தேங்காய்த் துருவலைச் (Desiccated Coconut) சேர்த்து அந்தச் சூட்டிலேயே கிளறவும். எள்ளை கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதனுடன் கொட்டை நீக்கி நறுக்கிய முக்கால் கப் பேரீச்சை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கைகளால் பிசையவும். கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டுகளாகப் பிடிக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 25 செப் 2021