மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

வேலைவாய்ப்பு: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு:  எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்  பணி!

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 30

பணியின் தன்மை: ECG Technician, Anesthesia Technician, Pharmacist & Lab Technician

ஊதியம்: ரூ.15,000/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர் (ம) பேராசிரியர், மண்டல கண்ணியல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை 600 008.

கடைசித் தேதி: 24/9/2021

மேலும் விவரங்களுக்குக் கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 23 செப் 2021