மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: SRF, Teaching Assistant

ஊதியம்: ரூ.36,000 – 49,000/- (Teaching Assistant), ரூ. 25,000 – 31,000/- (Senior Research Fellow)

கல்வித் தகுதி: BE / B.Tech, Masters Degree, Ph.D

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 05/10/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 21 செப் 2021