மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Senior Project Assistant & Technical Assistant

ஊதியம்: ரூ.15,000 - ரூ.18,000/-

கல்வித் தகுதி: B.Sc/ M.Sc/ M.Tech

வயது வரம்பு: 21- 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 24.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

ஞாயிறு 19 செப் 2021