மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

வேலைவாய்ப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் பணி!

வேலைவாய்ப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் பணி!

திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (S & P), Junior Secretariat Assistant (F & A), Security Assistant

பணியிடங்கள்: 09

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.26,624 மற்றும் ரூ.46,616/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறனறி தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-

கடைசி தேதி: 11.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

சனி 18 செப் 2021