மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

BHEL எனப்படும் பாரத் மிகுமின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Engineer (FTA-Civil), Supervisor (FTA-Civil)

பணியிடங்கள்: 7 + 15

ஊதியம்: மாதம் ரூ.71,400 மற்றும் ரூ.39,670/-

வயது வரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம்/டிப்ளோமா

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 01.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 17 செப் 2021