மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியின் தன்மை: ஆய்வக நுட்புனர்

பணியிடங்கள்: 15

ஊதியம்: ரூ.15,000/-

தேர்வு நடைபெறும் இடம்: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மத்திய விரிவுரையாளர் அரங்கம். புதிய கட்டடம்.

நேரம்: காலை 10 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 17, 2021 (நாளை)

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்*"

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 16 செப் 2021