மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Personal Assistant to Director - 01

சம்பளம்: மாதம் ரூ.47,000

பணியின் தன்மை: Assistant (Legal) - 01, Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.26,000

கல்வித் தகுதி: பொறியியல், சட்டம், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம், சிஏ, ஐசிடபுள்யுஏ

கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 14 செப் 2021