மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

வருமானவரி கணக்கு தாக்கல்: டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

வருமானவரி கணக்கு தாக்கல்: டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

2021-2022ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏதோ ஒரு காரணத்தை வைத்து நீட்டிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்தது. கொரோனா தொற்று மற்றும் புதிய இணையதள அறிமுகம் செய்ததற்காக இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த அவகாசம் மீண்டும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தரப்பிலான கணக்குகள் தாக்கல் செய்யவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளார்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 11 செப் 2021