|வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணி!

public

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை : Data Scientist – 09

1.Grade SMG / S-IV – 01

ஊதியம்: மாதம் ரூ. 76,010 – ரூ. 89,890/-

வயதுவரம்பு: 32 – 40

2. Grade MMG / S-III – 02

ஊதியம்: மாதம் ரூ. 63,840 – ரூ. 78,230

வயது வரம்பு: 28 – 35

3. Grade MMG / S-II – 06

ஊதியம்: மாதம் ரூ. 48,170 – ரூ.69,180

வயது வரம்பு: 25 – 32

பணியின் தன்மை: Data Engineer – 06

1. Grade MMG/S-III – 02

ஊதியம்: ரூ. 63,840 – ரூ. 78,230

வயது வரம்பு: 28- 35

2. Grade MMG/S-II – 04

ஊதியம் : மாதம் ரூ. 48,170 – ரூ.69,180

வயது வரம்பு: 25- 32

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 06.12.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *