மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: யம்மி மசாலா சாட்

ரிலாக்ஸ் டைம்: யம்மி மசாலா சாட்

அலுப்பூட்டும் ஆன்லைன் வகுப்புகள், சலிப்பூட்டும் வாழ்க்கை முறை என உடல், மன அளவில் களைத்துப் போயிருக்கும் இல்லத்தரசிகள், இந்த நிலையை மாற்ற வீக் எண்டு ரிலாக்ஸ் டைமுக்கு இந்த யம்மி மசாலா சாட் செய்து பரிமாறி புத்துணர்வு பெறலாம்.

எப்படிச் செய்வது?

பெரிய பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய் ஒரு கப் போட்டு, அத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல், சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து அரை கப் தயிர்விட்டு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் ஓமப்பொடி (அ) மசாலா பொரி தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

அனைவருக்கும் ஏற்ற இந்த சாட், வைட்டமின் சத்துகளையும் புரதச்சத்துகளையும் கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 11 செப் 2021