மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில்  பணி!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: Personal Assistant to Director, Assistant (Legal), Assistant

ஊதியம்: ரூ.26,000/- மற்றும் ரூ.47,000/-

வயது வரம்பு: 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வியாழன் 9 செப் 2021