மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: ரோஸ் குல்கந்து கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: ரோஸ் குல்கந்து கொழுக்கட்டை

உங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் விதம்விதமான கொழுக்கட்டைகள் பல இருந்தாலும், இந்த ரோஸ் குல்கந்து கொழுக்கட்டை வித்தியாசமான சுவையில் அனைவருக்கும் மேலும் பிடித்ததாக அமையும்.

என்ன தேவை?

சர்க்கரை இல்லாத கோவா - அரை கப்

பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - கால் கப்

ரோஸ் சிரப்- 2 டேபிள்ஸ்பூன்

குல்கந்து - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோவாவை துருவிக்கொள்ளவும். கனமான கடாயில் கோவா, சர்க்கரை, பால் பவுடர் கலந்து மிதமான தீயில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். கெட்டியாகும்போது ரோஸ் சிரப்பை ஊற்றிக் கலந்து கிளறவும். நன்றாக ஆறிய பின்பு, கொழுக்கட்டை அச்சில் அடைத்து நடுவில் ஒரு டீஸ்பூன் குல்கந்து வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும்.

நேற்றைய ரெசிப்பி: சாக்லேட் சந்தேஷ் கொழுக்கட்டை

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 9 செப் 2021