மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

வேலைவாய்ப்பு: NIELIT-யில் பணி!

வேலைவாய்ப்பு:  NIELIT-யில் பணி!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Staff Car Driver

பணியிடங்கள்: 11

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

ஊதியம்: மாதம் ரூ.19,900 - 63,200/-

வயது வரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 14.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 7 செப் 2021