மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

வேலைவாய்ப்பு: விளையாட்டு ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: விளையாட்டு ஆணையத்தில் பணி!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள ஒப்பந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 220

பணியின் தன்மை: Assistant Coach

சம்பளம்: மாதம் ரூ.41,420 - 1,12,400/-

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 10.10.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 5 செப் 2021