மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

வேலைவாய்ப்பு : திருச்சி என்ஐடியில் பணி!

வேலைவாய்ப்பு : திருச்சி என்ஐடியில் பணி!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 92

பணியின் தன்மை : உதவி பேராசிரியர் - 'கிரேடு II'

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 24.9.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 4 செப் 2021