மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசியில் பணி!

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசியில் பணி!

இந்திய ரயில்வே துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் MS excel தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 06.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 3 செப் 2021