மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: சீட் ஸ்நாக்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: சீட் ஸ்நாக்ஸ்!

ரிலாக்ஸ் டைமில் சாப்பிடும் உணவுகளில் எண்ணெய் அயிட்டங்கள் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இந்த டிஷ்ஷை எடுத்துக்கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?

தலா ஐந்து கிராம் சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஓட்ஸ் மூன்றையும் எடுத்துக்கொண்டு வறுத்து அதில் கறுப்பு உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும். இதை நாளுக்கு ஒருமுறை சாப்பிடலாம். தினமும் 10 கிராம் முதல் 15 கிராம் வரை சாப்பிட்டால் போதும்.

சிறப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 2 செப் 2021