மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

வேலைவாய்ப்பு: நாகை மாவட்டத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நாகை மாவட்டத்தில் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில், ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: கிராம உதவியாளர்

பணியிடங்கள்: 19

கல்வித் தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 21 - 35

கடைசி தேதி: 09.09.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 1 செப் 2021