மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Principal, Assistant Director

பணியிடங்கள்: 6

ஊதியம்: மாதம் ரூ.56,100 - 1,77,500/-

வயது வரம்பு: 24 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 24.09.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த]https://www.tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 31 ஆக 2021