மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Assistant Geologist

பணியிடங்கள்: 26

வயது வரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: புவியியல் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.37,700 - ரூ.1,19,500/-

கடைசி தேதி: 24.09.2021

தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2021 - 21.11.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 30 ஆக 2021