மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

வேலைவாய்ப்பு : கன்டோன்மென்ட் போர்டில் பணி!

வேலைவாய்ப்பு :  கன்டோன்மென்ட் போர்டில் பணி!

ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant Health Inspector

பணியிடம் : மும்பை

கல்வித் தகுதி: ssc and diploma one year course in sanitary inspector

வயது வரம்பு : 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100 /-

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: 17.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 28 ஆக 2021