மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 82

பணியின் தன்மை : assistant Geologist, Principal, Industrial Training Institute/ Assistant Director & Assistant Public Prosecutor

ஊதியம்: ரூ.37,700- முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி: சட்டம்/ இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்

கடைசித் தேதி:24.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 27 ஆக 2021