மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: Manager (Finance), Manager (Legal), Senior Officer (Technical), Senior Officer (Finance), Senior Officer (Legal)

ஊதியம்: ரூ.56,100 - ரூ.1,80,500/-

கல்வித் தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ, சட்டம், பிஏ அல்லது பி.டெக்,

கடைசி தேதி: 14.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 26 ஆக 2021