மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

வேலைவாய்ப்பு: சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணி!

வேலைவாய்ப்பு: சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணி!

துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணிபுரிய ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Paramedical Staff

பணியிடங்கள்: 2,439

கல்வித் தகுதி: துணை ராணுவம், ராணுவத்தில் சம்பந்தப்பட்ட பணி பிரிவுகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CRPF-Composite Hospital, Avadi, Chennai.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.09.2021 முதல் 15.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-பிரியா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 25 ஆக 2021