மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 450

பணியின் தன்மை: பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்

ஊதியம்:

பட்டியல் எழுத்தர் - 150 + ரூ.2,410 + ரூ. 4,049 அகவிலைப்படி

உதவுபவர், காவலர் - 150 + 150 - ரூ.2,359 + ரூ. 4,049 அகவிலைப்படி

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 03.09.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

செவ்வாய் 24 ஆக 2021