மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் பச்சடி!

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் பச்சடி!

மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பது போல் அங்கொன்றும் இங்கொன்றும் கொரோனாவின் தாக்கத்தால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் வரும்முன் காப்போம் அடிப்படையில் ரிலாக்ஸ் டைமில் இந்த நெல்லிக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். கொரோனாவை விரட்டலாம்.

எப்படிச் செய்வது?

இரண்டு பெரிய நெல்லிக்காய்களைத் துருவி, அதனுடன் சிறிய துண்டு பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் அரைத்த நெல்லி விழுது, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

சிறப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 24 ஆக 2021