மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் - பனீர் சாலட்!

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் - பனீர் சாலட்!

அற்புத சத்துகளை உள்ளடக்கிய பீட்ரூட்டை நம்மில் பலர் வெறுக்கின்றனர். உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து பீட்ரூட்டில் அதிகம். அத்துடன் புதிதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரியும் பீட்ரூட்டை பனீருடன் சாலட் செய்து அனைவரும் சாப்பிடலாம். ஆரோக்கியம் பெறலாம்.

எப்படிச் செய்வது?

200 கிராம் பீட்ரூட்டை நறுக்கி நீராவியில் ஒருசில நிமிடங்கள் வேகவிடவும். 100 கிராம் பனீரையும் அதே வடிவில் மெலிதாக வெட்டவும். தலா 50 கிராம் கேரட், முட்டைகோஸை சீவி அத்துடன் தேவையான அளவு கெட்டித் தயிர், உப்பு, சிறிதளவு தேன் சேர்த்துக் கலக்கி பீட்ரூட் - பனீர் சாலட் மீது வைத்து சாப்பிடலாம்.

சிறப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 23 ஆக 2021