மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: மசாலா கார்ன்!

ரிலாக்ஸ் டைம்: மசாலா கார்ன்!

முன்பெல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு வெளியே மசாலா கார்ன் விற்பனை கன ஜோராக நடக்கும். தற்போதைய மழைக்கால சூழலில் இந்த மசாலா கார்னை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு சோளத்தை நன்றாக வேகவைத்த உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய்த்துண்டு, சிறிதளவு எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கிளறவும். கடைசியாக, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 22 ஆக 2021