மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

அரசு கல்லூரி இயக்குநர்கள், முதல்வர்கள் பணியிட மாற்றம்!

அரசு கல்லூரி இயக்குநர்கள், முதல்வர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் மூன்று அரசு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், நான்கு அரசுக் கல்லூரி முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ள அரசாணையில்,

“சுரண்டை காமராஜர் அரசுக் கல்லூரி முதல்வராக லதா பூரணம்,

திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பாஸ்கரன்,

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி முதல்வராக எழிலன் மற்றும் கோவை மண்டல இணை இயக்குநராக உலகி,

ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி முதல்வராக கலைச்செல்வி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக அருள் ஆண்டனி,

சேலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வராக ரமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏழு பேரும் உடனடியாக புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 20 ஆக 2021