மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் பணி!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ், 100 நாள் வேலைத் திட்டத்தின் குறைகேள் அதிகாரியாகப் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: குறைகேள் அதிகாரி (Ombudsman)

ஊதியம்: நாள்தோறும் ரூ.1,000 /-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 68க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 20 ஆக 2021