மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுகாதாரச் சங்கத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுகாதாரச் சங்கத்தில் பணி!

தமிழ்நாடு சுகாதாரச் சங்கத்தில் ஒப்பந்தக்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

பணியின் தன்மை: Consultant (Public Health) - 08

சம்பளம்: மாதம் ரூ.47,000 - 50,000/-

பணியின் தன்மை: Consultant (Legal) - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000/-

பணியின் தன்மை: Program Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000/-

பணியின் தன்மை: IT Coordinator – EDSS - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000/-

பணியின் தன்மை: Data Entry Operator - 02

சம்பளம்: மாதம் ரூ.12,000/-

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் , பாராமெடிக்கல், எம்சிஏ, எம்.எஸ்சி, பிஇ, பி.டெக்

வயது வரம்பு: 35 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 20.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

செவ்வாய் 17 ஆக 2021