மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

வேலைவாய்ப்பு: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் பணி!

வேலைவாய்ப்பு: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் பணி!

தமிழக அரசுக்கு உள்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500

பணியின் தன்மை: Staff Nurse

கல்வித் தகுதி: டிப்ளோமா நர்சிங், பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி, நர்சிங்

வயது வரம்பு: 22 - 55

சம்பளம்: மாதம் ரூ.2,00,000 - ரூ.2,50,000/-

கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 16 ஆக 2021